உலகம்

கடும் வெப்ப அலையுடன் போராடும் வடகொரியா – பாராம்பரிய உணவு முறைய பின்பற்ற அறிவுறுத்தல்

வடகொரியா வரலாறு காணாத வெப்ப அலையுடன் போராடி வருகிறது. அந்நாட்டில் தற்போது 36.7 டிகிரி செல்சியஸ் (98.1 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடும் வெப்பத்தைச் சமாளிக்க, வட கொரிய அரசு ஊடகங்கள் பாராம்பரியமான உணவு முறைகளை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன.

உதாரணமாக, நாய்க்கறி சூப்,   தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகள் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அதேநேரம் அந்நாட்டின் அரச ஊடகங்கள், கிம் ஜாங் உன்னை, தனது மக்களுடன் சேர்ந்து கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு தலைவராகச் சித்தரித்து, அவர் கடந்த காலங்களில் கடுமையான வானிலையில் பணியாற்றிய நிகழ்வுகளை நினைவுபடுத்தியுள்ளன.

வெப்பம் தொடர்பான மரணங்கள் குறித்த தரவுகளை வட கொரியா வெளியிடாத நிலையில், அதன் அண்டை நாடான தென் கொரியா 20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்