ஆசியா

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்யும் வடகொரியா!

பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து வடகொரியாவில் முக்கிய அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 2023 முதல் பாதியில் நாட்டின் பொருளாதார பிரச்சாரங்களை மதிப்பாய்வு செய்துள்ளதுடன்,  “மாற்றப்பட்ட சர்வதேச சூழ்நிலையை சமாளிக்க” வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உத்திகள் பற்றி விவாதித்துள்ளனர்.

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா தென் கொரியாவிற்கு அனுப்பியதால் ஏற்பட்ட பதற்ற நிலைகளை அடுத்து இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இவேளை இந்த மாநாட்டின் போது அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்