இலங்கை

சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை

‘சிரிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கிலிருந்து நிதியை முறையற்ற வகையில் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஷ

தொடர்புடைய வழக்கு இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது பிணை வழங்கி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேசிய சேமிப்பு வங்கியின் 10 மில்லியன் ரூபா நிதியை, ‘சிரிலியா சவிய’ அமைப்பிற்கு சட்டவிரோதமான முறையில் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சிரந்தி ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்