இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 356,000 ரூபாயாக குறைந்துள்ளது.

சனிக்கிழமை, இதன் விலை 360,800 ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

இதற்கிடையில், சனிக்கிழமை 390,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று 385,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்