உலகம்

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்றுடன் மோதிய லொறி – 11 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் சிறிய பேருந்து ஒன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் கிழக்கு குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் உள்ள டர்பன் (Durban) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோகன்னஸ்பர்க் அருகே ஒரு லொறி மற்றும் மினிபஸ் டாக்ஸி மோதிய விபத்தில் 14 பாடசாலை மாணவர்கள்  கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்