இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விலை குறைப்பு தொடர்பில் அறிவித்துள்ளார்த.

இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆகும்.

5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை  55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  1,652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல் 2.3 கிலோ சிலிண்டரின் விலை  23 ரூபாவால்  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 772 ரூபாவாக காணப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்