செய்தி விளையாட்டு

வாழ்வா, சவா? மும்பையுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ்!

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 58 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.

பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத பஞ்சாப் அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகின்றது.

இதில் 2 ஆட்டங்களில் 210 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை நிர்ணயித்தும் அதற்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது.

‘பிளே-ஆப்’ வாய்ப்பில் நீடிக்க அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்.

மும்பை அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 8 ஆட்டங்களில் தோல்வி கண்டு ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!