‘லியோ’ வெற்றி விழாவுக்கு படையெடுத்து வந்த நடிகர் நடிகைகள்…

‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா துவங்க உள்ள நிலையில், அங்கு ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், மற்றும் பிரபலங்கள் வருகை குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், எந்த வித அசம்பாவிதம் நேராமல் இருக்கவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடக்கும் ‘லியோ’ சக்ஸஸ் மீட்டில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், ரசிகர்களும் ஆவலுடன் தளபதி பேச்சை கேட்க கார்த்திருக்கின்றனர்.
நிகழ்ச்சி துவங்க இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஸ்டேடியத்தில் கூடியுள்ளனர்.
விஜயின் தங்கையான லிசா தாஸ் (Madonna Sebastian)
Elisa (Madonna Sebastian) has arrived at #LeoSuccessMeet.
pic.twitter.com/QV5KBqCEX2— T H M (@THM_Off) November 1, 2023
தமிழ்நாட்டு பொலிஸ் அதிகாரயான நெப்போலியன் வருகை
Napolean has arrived with thunderous welcome from the fans.😊 #LeoSuccessMeet pic.twitter.com/6OxGCE1jnK
— T H M (@THM_Off) November 1, 2023
லியோவின் நண்பரான தினேஷ் மாஸ்டரின் வருகை
DINESH master Arrived !!!! 💥#LeoSuccessMeet @Actorvijay pic.twitter.com/RFnfp2TzGr
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) November 1, 2023
சாண்டி மாஸ்டரின் வருகை
Breaking: Serial Killer on Vibe Mode 😅🥳#LeoSuccessMeet pic.twitter.com/EZ6JLpsrMq
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) November 1, 2023