LEOவின் தங்கச்சி எலிசா தாஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்….
கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன்.
வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை.
அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
எனினும் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் லியோ.
இதில் லியோவுக்கு தங்கையாக ஒரு சிறு காட்சிக்கே தோன்றும் இவரது நடிப்பு மற்றும் கவர்ச்சை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.
(Visited 12 times, 1 visits today)