மத்திய கிழக்கு

லெபனான் -இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதல் : பிரஞ்சு வெளியுறவு மந்திரி லெபனான் விஜயம்!

(FILES) French ruling liberal party Renaissance general secretary Stephane Sejourne arrives for a meeting with French President gathering several French political party leaders in the Paris suburban city of Saint-Denis on November 17, 2023. Stephane Sejourne was appointed on January 11, 2024, as France’s newly-named Minister of Foreign Affairs, as part of a cabinet reshuffle following Gabriel Attal’s appointment as France’s Prime Minister on January 9. (Photo by JULIEN DE ROSA / AFP)

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதலை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Stéphane Séjourné  லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளையும், லெபனானின் பாராளுமன்ற சபாநாயகர், இராணுவத் தலைவர், வெளியுறவு அமைச்சர் மற்றும் காபந்து பிரதமர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லெபனாலில் உள்ள போராளிக்குழுவான ஹிஸ்புல்லா ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக எல்லைப் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றது.  இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய இராஜதந்திரிகள் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்துவதற்கான தொடர்ச்சியான திட்டங்களை முன்வைத்துள்ள பின்னணியில் இந்த சந்திப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.