ஐரோப்பா

பிரித்தானிய பிரதமரை தவிர்க்கும் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் நடத்துவதாக திட்டமிட்டிருந்த பேச்சுவாா்த்தையை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுனக் திங்கள்கிழமை பேசுகையில்,

‘பிராந்திய பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பது குறித்து சிறிது நேரத்தில் நெதன்யாகுவுடன் தொலைப்சியில் ஆலோசனை நடத்தவுள்ளேன்’ என்று கூறினார்.

ஆனால், அந்த உரையாடலை நெதன்யாகு தவிா்த்துவருவதாக ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்