மத்திய கிழக்கு

கத்தார் மீதான தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்கும் இஸ்ரேல்!

கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் தலைவர் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் “முழு பொறுப்பேற்கிறது” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் குறித்த இறுதி அறிக்கைகள் இன்னும் பெறப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் நாடுகளைப் பாதுகாக்க தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று நெதன்யாகு கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரூபியோவின் ஜெருசலேம் வருகை அமெரிக்கா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது என்று இஸ்ரேலிய பிரதமர் மேலும்  தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது அமெரிக்கா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதற்கான தெளிவான செய்தி ரூபியோவின் வருகை” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.