உலகம்

30 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் முன்மொழிவு!

ஈரான் 30 நாட்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.

குறித்த 14 அம்ச திட்டத்தில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரான் மீதான தடைகளை நீக்கவும், அதன் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போர் உட்பட அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் நிறுத்தவும் அமெரிக்காவைக் கோருகிறது.

கடந்த வாரம் ஈரான்முன்வைத்த திட்டம் ஒன்றை ட்ரம்ப் நிராகரித்திருந்த நிலையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்