இந்தியா செய்தி

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்து

இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG 21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயிற்சிப் பயணத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ராஜஸ்தானின் ஹனுமன்கர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

இதில் வீட்டில் இருந்த 3 பேர் பலியாகினர் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளானபோது விமானி அங்கிருந்து குதித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி