இலங்கை

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப்பாசம் வீதி பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்