அழிவின் விளிம்பில் உலகம்? அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்!
2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றன. பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கமைய மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்புக்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக ரஷ்யா – அமெரிக்காவிற்கு இடையில் மோதல்கள் எழக்கூடும் எனவும், சீனா – தைவான் விவகாரம் இந்த போருக்கு அடித்தளம் இடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி […]













