360-டிகிரி தாக்குதல் – ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்தியாவின் புதிய திட்டம்
விரைவில் இந்தியா “360-டிகிரி தாக்குதல் திட்டம்” மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2025 பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பஹால்காம் நகரில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக பதிலடி கொடுத்துள்ளன. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் […]













