இலங்கையில் 13 வயது சிறுமியுடன் காட்டுக்குள் வாழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி
புத்தளம் வீரபுர பிரதேசத்தில் காட்டுக்குள் 13 வயதான சிறுமியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான நபரையே தாம் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபரையும் பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை சீருடையுடன் சிறுமி, ஆண்ணொருவருடன் காட்டுக்குள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் கிரிபாவ-சோலேவெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சிறுமி ராஜாங்கனை பிரதேசத்தில் […]













