வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து
வண்டலூர் அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து – காவலர்கள் வராததால் 2- மணி நேரமாக சாலை நடுவில் நின்ற வாகனங்கள்.. செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூட் (48). இவர் மின் தூக்கி (LIFT) தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக பொத்தேரி வரை சென்று விட்டு வீட்டிற்கு தனது காரில் வரும்போது கிருஷ்ணமூர்த்தி (48), தேவா (23), ராஜா (25) ஆகியோர் உடன் வந்துள்ளனர். […]













