த்ரிஷாவை ஓரம் கட்ட வரும் 19 வயசு செல்லமான ஹீரோயின்
தற்போது விஜய்யின் லியோ பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சோசியல் மீடியா முழுவதுமே அது பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது கூடுதல் சிறப்பு. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கவும் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் திரிஷாவை ஓரம் கட்டும் வகையில் 19 வயது இளம் நடிகை ஒருவர் விஜய்க்கு வலை வீசி இருக்கிறார். அதாவது லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் […]













