செய்தி பொழுதுபோக்கு

நடிகர் ஜெயம் ரவி குறித்த அப்டேட்

ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டிருக்கும் ஜெயம் ரவி இப்போது ரொம்பவும் பிசியான நடிகராக மாறி இருக்கிறார்.

இந்த வகையில் தற்போது அவரின் கையில் 3 படங்கள் இருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அவருடைய திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

அப்படி அவருடைய மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஐந்து படங்கள்
ஆதிபகவான்
போகன்
அகிலன்
பூமி
வனமகன்

இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர் விரைவில் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ஹீரோவாகவும் உருவெடுப்பார் என ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி