ஜப்பானில் தாமதமான விமானம்.. ஏர்லைன் உரிமையாளர் செய்த செயல்!
பொதுவாக ஜப்பான் எப்போதும் பங்ச்சுவாலிட்டிக்கு பெயர் பெற்றது. இதனிடையே அங்கே விமானம் தாமதமான நிலையில், ஏர்லைன் உரிமையாளரே நேரடியாக ஏர்போர்ட்டுக்கு சென்ற சம்பமும் நடந்துள்ளது. உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. ஜப்பான் மக்கள் செல்வத்தை விட ஒழுக்கத்தை முக்கியமானதாகக் கருதுவார்கள்.அதேபோல ஜப்பான் நாட்டில் பங்ச்சுவாலிட்டியை மிக முக்கியமானதாகப் பார்ப்பார்கள். சொன்னால் சொன்ன நேரத்தில் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அங்கே இருக்கும் அனைத்து ரயில்கள், விமானங்கள் கூட பங்ச்சுவாலிட்டியில் பக்காவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பங்ச்சுவாலிட்டியில் […]













