ஜெட் வேகத்தில் உயர்ந்த மார்க்கெட்!! வெயிட்டிங் லிஸ்ட்டில் இத்தனை படங்களா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் வெற்றிப்படங்களே. இதனால் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது இவரின் ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக […]













