சிறு குழந்தைகளுக்கு கண் பிரச்சனைகளை உருவாக்கும் போக்கு அதிகரிப்பு
இந்த ஆண்டு முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காதுகளின் முதற்கட்ட பரிசோதனையின் போது ஆறு பிள்ளைகள் 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் படிக்கத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அழும் போது ஆறுதல் கூறவும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களைப் பெறவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் […]













