ChatGPT வல்லுநர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் – தயார் நிலையில் நிறுவனங்கள்
செயற்கை நுண்ணறிவு, ChatGPTயில் திறமையான வல்லுநர்களுக்கு கோடியில் சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் தொழிநுட்ப துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்துள்ள அபிரிவிதமான வளர்ச்சி, மேலும் ChatGPT போன்ற ஏஐக்கள் தற்போது உள்ள உலகை ஆட்டிப்படைக்கிறது, மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையப்போகிறது, மனிதகுலத்திற்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறன் வல்லுநர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதாக […]













