நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் தமிழ் ஹீரோயின்… அட இவரா??
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் கொடிகட்டி பறந்த நிலையில் பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் மற்றொரு தமிழ் நடிகை இறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் நயன்தாராவுக்கு போட்டியாக இருந்த நிலையில் இப்போது பாலிவுட்டிலும் வந்து விட்டார். அதுமட்டுமின்றி இவரையும் ஹிந்தி சினிமாவில் அறிமுகப்படுத்தி வைப்பது அட்லீ தான். இயக்குனராக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அட்லீ இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். பாலிவுட்டில் தயாரிப்பாளர் […]













