அடுத்த மாதத்தில் எரிபொருட்களுக்கான விலை குறைவடையும்?
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் மொத்த எரிபொருளும் இலங்கையை வந்தடையும் என எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அடுத்த மாதம் முதல் வாரத்தில், சினோபெக்கிலிருந்து முதல் இரண்டு ஷிப்மென்ட்கள் வந்து சேரும். பிறகு, முதல் மாதத்திற்குள் CPC-யில் […]













