13 ஆம திருத்தத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும்? கூட்டமைப்புடன் அரசாங்கம் அவசர சந்திப்பு
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் பொது பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அந்த கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கான காரணங்களை கேட்டுள்ளார். அதிகாரப் பகிர்வின் அவசியத்தை உலகின் ஏனைய நாடுகளை உதாரணமாகக் காட்டி தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளதாக […]













