தளபதி 68 இல் இத்தனை பிரபலங்கள் இருக்காங்களா? எதிர்பாராத மாற்றம்…
நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து தளபதி 68 படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசுக்கு பின்பு […]













