ஐரோப்பா

கிரீஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் விமான படையினர்

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த விமான படையினர் போராடி வருகின்றனர்.

ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள பர்னிதா மலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 65 வாகனங்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

காட்டுத்தீ தலைநகரை தொடர்ந்து மெனிடி நகருக்கும் பரவியுள்ளது. அங்கு 3 முதியோர் இல்லங்களில் இருந்து 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் குடி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்