இந்தியா

25 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 9 பெண் தொழிலாளர்கள் பலி

இந்தியாவின் -கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் வாழைப்பழப் பெட்டிகளில் 9.5 டன் கொக்கைன் கண்டுபிடிப்பு

  • August 25, 2023
  • 0 Comments

ஈக்வடாரில் இருந்து கிட்டத்தட்ட 9.5 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக ஸ்பெயினின் காவல்துறை மற்றும் சுங்க அதிகாரிகள் அறிவித்தனர், இது இன்றுவரை ஸ்பெயினின் மிகப்பெரிய கைப்பற்றலைக் குறிக்கிறது என்று கூறினார். தெற்கு துறைமுகத்தில் நடந்த இந்த கைப்பற்றல், “இன்றுவரை ஸ்பெயினில் மறைக்கப்பட்ட கோகோயின் பிடிப்பில் மிகப்பெரிய சரக்கு” என்று அவர்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர். குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வாழைப்பழப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையானது “உலக அளவில் கோகோயின் விநியோகத்தில் மிகப்பெரிய கிரிமினல் […]

உலகம் செய்தி

36 வயதில் உயிரிழந்த WWE வீரர்

  • August 25, 2023
  • 0 Comments

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள். ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ‘பிகில்’ பட நடிகை?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உட்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் சந்திரயான்-3! இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய தகவல்

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து, ரோவர் 8 மீட்டர் தூரத்திற்கு கடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 நிலவுப் பணி தற்போது தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து வருகிறது. “திட்டமிடப்பட்ட அனைத்து ரோவர் இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக […]

இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்க புடின் இந்தியா வருவாரா? ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட தகவல்

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வரமாட்டார் என ரஷ்ய அதிபர் மாளிகை கிரிம்ளின் தெரிவித்துள்ளது. அத்துடன் உச்சிமாநாட்டில் புடின் காணொலி வாயிலாக அல்லது பிற வழிகளில் பங்கேற்பது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக மாநாட்டில் புடின் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் மாநாட்டை போன்றே ஜி20 மாநாட்டிலும் […]

இந்தியா

இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு குவியும் வாழ்த்து!

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த 2023 உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப்போட்டி அஸர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் 18 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சன் ஆறாவது தடவையாக உலக சம்பியனானார். இந்நிலையில் உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரக்ஞானந்தாவினால் தேசத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் […]

மத்திய கிழக்கு

சூடானில் தொடரும் உள்நாட்டு போர் -ஐ.நா எச்சரிக்கை

  • August 25, 2023
  • 0 Comments

சூடானில் ராணுவத்திற்கு தலைமை தாங்கும் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவ அதிரடிப் படைகளின் தலைவரான முகமது ஹம்தான் ஹெமேதி டகாலோ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு பயந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன் குவிக்கப்பட்ட இராணுவம் பரபரப்பு

  • August 25, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் […]

பொழுதுபோக்கு

69வது தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

இந்திய அரசால் 2021ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது, உலகநாயகன் கமல்ஹாசன் ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமல் இன்று ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அவர் தமிழில் எழுதியது: “69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கடைசி விவசாய’ படத்திற்காக […]