ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு வருடத்திற்கு காட்டப்படும் வைப்புத் தொகை 24,505 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தொகையில் இருந்து 17 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த மதிப்பு தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக் குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது மற்றும் கடைசியாக இந்தத் தொகை 2019 இல் திருத்தப்பட்டது. இதனிடையே போலி கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியேற்ற சட்ட ஆலோசகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]













