2 வீடு, 2 பிக் பாஸ் குரல்கள்… அட லிஸ்ட்ல இவரும் இருக்காரா? வெளியானது…..
பிக் பாஸ் தமிழ் 7 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல் தொடர்பான செய்தியை இங்கே காணலாம். கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரோஷினி ஹரிபிரியனை காண ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் 7வது சீசனில் நிச்சயம் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் கடந்த 7 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. […]













