பொழுதுபோக்கு

இரண்டு விதமான வெர்ஷனில் வருகின்றது ‘லியோ’ … ரெடியா இருங்க…

  • September 14, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே இங்கிலாந்து உட்பட ஒரு சில நாடுகளில் முடிந்துவிட்டது என்பதும் இங்கிலாந்தில் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் மட்டும் ‘லியோ’ திரைப்படத்தை இரண்டு வெர்ஷனில் வெளியிட படக்குழுவினர் […]

செய்தி

வேற்றுகிரகவாசிகள் குறித்த மர்மத்தை உடைக்கும் முயற்சியில் நாசா!

  • September 14, 2023
  • 0 Comments

பறக்கும் தட்டுக்கள் குறித்த நீண்ட கால ஆய்வு குறித்த தகவல்களை நாசா பகிர்ந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வேற்றுகிரகவாசிகள் குறித்த கதைகள், மக்கள் மத்தியில் உலாவி வருகிறது. இதற்கிடையில் நேற்று (13.09) மெக்சிகோ நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வை அமெரிக்கா இரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பறக்கும் தட்டுக்கள், அல்லது வேற்றுகிரக வாசிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உலாவி வருகின்றன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வின் முடிவுகளை […]

இந்தியா

மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியரை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் ..!

  • September 14, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீட் பயிற்சி ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நீட் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, விவேக் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், அங்கு படித்து வரும் 17 மாணவி ஒருவரை படிப்பு சொல்லி தருவதாக கூறி காபி குடிக்க ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த மாணவி ஆசிரியர் கூறுவதை நம்பி அவருடன் […]

இலங்கை

காலி முகத்திடல் கடற்கரையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

  • September 14, 2023
  • 0 Comments

அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

25வது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

  • September 14, 2023
  • 0 Comments

செப்டெம்பர் 12ஆம் திகதி கொண்டாடப்படும் 25ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 933 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் 926 ஆண் கைதிகளும் 7 பெண் கைதிகளும் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை

இலங்கை வந்த இந்திய போர் கப்பல்!

  • September 14, 2023
  • 0 Comments

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ‘INS Nireekshak’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் தளபதி சிடிஆர் ஜீது சிங் சௌஹான் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14.09) காலை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த போர் கப்பலானது, செப்டம்பர் 21 வரை நாட்டில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில், இரு நாட்டு […]

இலங்கை

திருகோணமலையில் சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடிக்கு நடந்த திருமணம்!

  • September 14, 2023
  • 0 Comments

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடியொன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இத்திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது. சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் நிறுவுனரும் யோகக்கலை பயிற்சியின் ஆசானுமாகிய இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் இத்திருமணத்தை கடந்த வியாழக்கிழமை (07) நடத்தியிருந்தார். சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் அவர்களை சிவநெறி […]

இலங்கை

டயனா கமகேவின் வழக்கு விசாரணை நிறைவடைந்தது – ஒக்டோபரில் தீர்ப்பு!

  • September 14, 2023
  • 0 Comments

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனுவின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சமூக ஆர்வலர் ஓஷலா ஹேரத், டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அவர் பிரித்தானிய குடியுரிமையை பெற்றிருந்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14.09) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது […]

உலகம்

லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு : 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம்!

  • September 14, 2023
  • 0 Comments

லிபியாவில் துறைமுக நகரமான டெர்னாவின் பெரும்பகுதி பெரும் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட இரண்டு அணைகளின் பேரழிவு இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது என்று டெர்னாவின் மேயர் தெரிவித்துள்ளார். முந்தைய மதிப்பீடுகள் மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 6,000 ஆகும் மற்றும் மேலும் 10,000 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி இரவு டேனியல் புயலால் பெய்த கனமழையால் டெர்னா ஆற்றில் உள்ள அணைகள் உடைந்தன. 100,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் முழு […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பெண் ஊடகவியலாளருக்கு நேரலையில் நடந்த சங்கடம் (வீடியோ)

  • September 14, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் நேரலையில் இருந்த பெண் ஊடகவியலாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். செவ்வாயன்று மாட்ரிட் கொள்ளை சம்பவம் குறித்து இசா பலாடோ என்ற ஊடகவியலாளர் நேரலையில் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய நபர் சட்டென்று இசா பலாடோவின் பின் பக்கத்தில் கை வைத்துள்ளார்.ஆனால், அந்த நபரை சமாளித்துவிட்டு, இசா பலாடோ செய்தியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் செய்தி அரங்கத்தில் இருந்து இடைமறித்த இன்னொரு ஊடகவியலாளர் நடந்த சம்பவத்தை உறுதி […]