அழகுசாதன அறுவை சிகிச்சையை உடனடியாக இரத்து செய்யுமாறு அழைப்பு!
பிரேசிலில் அழகுசாதன அறுவை சிகிச்சையான பட் லிஃப்ட் (butt lifts) சிகிச்சை முறையை இரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான கவலைகள் காரணமாக, இந்த சிகிச்சைமுறையை ஆலோசனை இன்றி இரத்து செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அல்லாத அழகுசாதன நடைமுறைகளுக்கான உரிம முறையை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் மெதுவாக செயல்படுவதாக பெண்கள் மற்றும் சமத்துவக் குழு (WEC) விமர்சித்தது. பயிற்சி பெறாத நபர்களால் சுகாதாரமற்ற அமைப்புகளில் நடைமுறைகள் […]













