இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய கும்பலுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • October 2, 2023
  • 0 Comments

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமன் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா இடிமன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேரை கிண்ணியா பொலிசார் நேற்றைய தினம் (1) இரவு கைது செய்துள்ளனர். இதன்போது சொகுசு வாகனம் ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த தேர்தலில் பிரதான […]

இலங்கை

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்

  • October 2, 2023
  • 0 Comments

மடு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த வெள்ளி விழா நிகழ்வும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) மாலை ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.கே.வொலன்ரைன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன்,சிறப்பு விருந்தினராக தி.ஜோண் குயின்ரஸ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது […]

இலங்கை

திருகோணமலை தீப்பற்றி எரிந்த சில்லறை கடை!

  • October 2, 2023
  • 0 Comments

திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்று இன்று (02) காலை தீப்பற்றியுள்ளது. திருகோணமலை-பிரதான வீதியிலுள்ள கே.எம்.டி.வீரசிங்க என்பவருக்கு சொந்தமான சில்லறை கடையே தீப்பற்றியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பொழுதுபோக்கு

தளபதி 68ல் இணைந்த வெள்ளிவிழா நாயகன்… விஜய்க்காக இணைந்த மெர்சல் கூட்டணி

  • October 2, 2023
  • 0 Comments

லியோ வெளியாகும் முன்பே தனது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் விஜய்யுடன் நடிக்கவுள்ள மெகா கூட்டணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தளபதி 68 படத்தில், அப்பா – மகன் என இரட்டை பாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம் விஜய். இதற்கான மேக்கப் & பாடி ஸ்கேனிங் டெஸ்ட் எடுப்பதற்காக சமீபத்தில் அமெரிக்கா […]

இலங்கை

யாழில் சிறுமி கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • October 2, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு மாணவர்களுக்கு சொக்லேட் வழங்கியுள்ளார். அவர் 14 வயதுடைய மேற்படி தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கும் சொக்லேட் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி பூர்ணிமா … யார் தெரியுமா?

  • October 2, 2023
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனுக்கான 18 போட்டியாளர்களை விஜய்டிவி தட்டி தூக்கியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது. கூல் சுரேஷ் அவர்களை தொடர்ந்து பிரபல நடிகை பூர்ணிமா ரவி இரண்டாவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பூர்ணிமா ரவி என்றால் சட்டென்று பலராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது, ஆனால் ஆராத்தி பூர்ணிமா என்று கூறினால் அனைவருக்கும் சட்டென்று அடையாளம் தெரிந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு பிரபலமான யூடியூபர் […]

வாழ்வியல்

தினமும் உடற்பயிற்சி செய்தால், 10 பேரில் ஒருவர் முன்கூட்டி இறப்பதை தடுக்கலாம்

  • October 2, 2023
  • 0 Comments

தினமும் உடற்பயிற்சி செய்தால் பத்தில் ஒரு முன்கூட்டிய மரணத்தை தடுக்கலாம் என ஆய்வில் தகவல். பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யும் பலர் மிகவும் ஆரோக்கியமாக தான் காணப்படுகின்றன. இந்த உடற்பயிற்சியின் நன்மைகளை பலர் அறிந்து கொள்வதில்லை. அந்த வகையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று முப்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 196 ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. உடற்பயிற்சி அதன்படி ஒவ்வொரு வாரத்திற்கும் குறைந்தது […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

  • October 2, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – கிராஞ்சியில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியு்ளளனர். இதனால் சட்டவிரோத லொரி சேவையை நம்பியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராஞ்சி ரயில் நிலையத்திலிருந்து கிராஞ்சி வேயில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு இந்த சட்டவிரோத சேவை வழங்கப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 4 கிமீ தூரம் பயணித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பேருந்து சேவைகள் எண் 925 மற்றும் எண் 925M இயங்கினாலும், […]

ஆசியா

சீனாவில் சவர்க்காரத்தை சாப்பிட்டு பாதுகாப்பானதென நிரூபித்த நிறுவனத் தலைவர்

  • October 2, 2023
  • 0 Comments

சீனாவின் Hongwei சவர்க்கார நிறுவனம் சவர்க்காரத்தை சாப்பிட்டு பாதுகாப்பானதென நிரூபித்துக் காட்டியுள்ளது. இதனை அதன் நிறுவனம் இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது. அப்போது நிறுவனம் தயாரிக்கும் சவர்க்காரம் உயர் தரமுடையது, பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய அவர் சவர்க்காரக் கட்டியைக் கடித்துச் சாப்பிடுவது காணொளியில் பதிவானது. துணி துவைக்கும் சவர்க்காரத்தைப் பிடித்தவாறு “இதில் நஞ்சு ஏதும் இல்லை. இது செம்மறியாடு அல்லது எருதுக் கொழுப்பால் செய்யப்பட்டது. எங்களுடைய 70 ஆண்டு வரலாற்றில் நாங்கள் வேறு எந்தப் பொருளையும் […]

உலகம்

மெக்சிகோவில் தேவாலயமொன்றில் உடைந்து வீழ்ந்த மேற்கூரை – இடிபாடுகளில் சிக்கிய மக்கள்

  • October 2, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தேவாலயத்தின் மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது அந்த தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களில் பல சிறார்கள் உள்ளடங்குவதாகவும் அங்கு தொடந்து மீட்பு பணிகள் இடம்பெற்று […]