ஜனாதிபதி வேட்பாளர்!! சஜித் கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் சர்ச்சையான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர். அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச முன்மொழியப்பட்டாலும், சரத் பொன்சேகாவும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் பேரணிகளை ஏற்பாடு செய்து வருகின்றார். அதன் காரணமாக சரத் பொன்சேகா தொடர்பில் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பல […]













