டொனால்ட் டிரம்ப்பிற்கு 5,000 டொலர் அபராதம் விதித்த நீதிமன்றம்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு 5,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஆர்தர் இங்கொரோன் அவரின் ஊழியர்களைப் பற்றி வழக்கில் சம்பந்தப்பட்டோர் பொதுமக்களிடையே பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தபோதும் டிரம்ப் அதனை மீறினார்.இதனால் 77 வயது திரு. டிரம்ப் அடுத்த 10 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும், மீண்டும் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார். அதிக அபராதத் தொகையுடன் சிறைத்தண்டனைகூட விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார். டிரம்ப் அவரின் சமூக […]













