“ஆடியோ ஆதாரம் இருக்கிறது” பூதாகரமாகும் சிவகார்த்திகேயன் – இமான் சர்ச்சை
ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் அதை குறித்து பேசாம இருக்கிறேன் என்று இமான் பேசி இருந்தார். இவருடைய இந்த கருத்தால் இமான் முதல் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]













