“Tournament of the Minds” போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் உலக சாம்பியன் பட்டம்
கனடாவின் உலக நரம்பியல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “”Tournament of the Minds,” வினாடிவினா போட்டியில் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் குழு உலகச் சம்பியனாகியது.
136 நாடுகளில் நரம்பியல் பிரிவில் இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது.
வெற்றிகரமான இலங்கை அணியின் உறுப்பினர்களான பேராசிரியர் தாஷி சாங், கலாநிதி ஏ.டி. அலிபோய், கலாநிதி சேனக பந்துசேன மற்றும் கலாநிதி மஞ்சுளா கல்டெரா.ஆகியோர் அடங்குகின்றனர்.
2019 மைண்ட்ஸ் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)