திடீரென சிங்களப் பெண்ணாக மாறிய ஜனனி… சொக்க வைக்கும் அழகு… வைரலாகும் ஸ்டில்ஸ்
விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்குபற்றி பிரபல்யமானவர் இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி. ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், தொகுப்பாளராக இருந்தார். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து […]













