சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த முன்னாள் இங்கிலாந்து பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை
10 வயதுக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்ப்ரயோகம் மற்றும் மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இங்கிலாந்தின் பிரிட்ஜெண்டைச் சேர்ந்த 24 வயது போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 160 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் செய்ததாக ஒப்புக்கொண்டார். சவுத் வேல்ஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2023 வரை 10 முதல் 16 வயதுடைய 210 சிறுமிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக ஊடகம் தெரிவித்தது. எட்வர்ட்ஸ் ஜனவரி 2021 இல் போலீஸ் […]













