வானிலிருந்து பணத்தை அள்ளிவீசிய பிரபல நடிகர்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!(வீடியோ)
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோசெக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டொலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர். உலகின் […]













