காசா போர்நிறுத்தத்திற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்
காசா பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதன்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளன. 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தரைப்படை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி, காசா முனையின் வடக்கு எல்லையில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் […]













