செய்தி

இலங்கையில் இளைஞனின் உயிரை பறித்த மதுபானம்

  • November 13, 2023
  • 0 Comments

குருணாகல் – பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல், வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு […]

வாழ்வியல்

காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் ஆபத்து?

  • November 13, 2023
  • 0 Comments

நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் […]

பொழுதுபோக்கு

விஜய் – ஷாருக்கான் கூட்டணி – படம் எடுத்தே தீருவேன்.. அட்லீ சபதம்

  • November 13, 2023
  • 0 Comments

அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலித்தது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. முன்னதாக ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்பட்டது. அது உண்மை இல்லை என்றான நிலையில், விஜய், ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என அட்லீ கன்ஃபார்ம் செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த ஜவான், செப்டம்பர் இறுதியில் வெளியானது. பான் இந்தியா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் 92 அகதிகள்

  • November 13, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 92 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்டகால காவலில் உள்ள மேலும் 340 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். குடியேற்ற தடுப்பு உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்த விலக்குகள் செய்யப்படும். தற்போதுள்ள குடியேற்ற தடுப்பு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புலம்பெயர்ந்தோரை காலவரையற்ற காவலில் வைத்திருப்பது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு எதிரானது […]

பொழுதுபோக்கு

தீபாவளி வின்னர் யார் தெரியுமா? வசூலில் செம்ம மாஸ்….

  • November 13, 2023
  • 0 Comments

கார்த்தி சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தாண்டு தீபாவளி வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தீபாவளி தினமான நேற்று வசூலில் மரண மாஸ் காட்டியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் […]

இலங்கை

இலங்கையில் திடீர் மண்சரிவு – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

  • November 13, 2023
  • 0 Comments

பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்சரிவினால் பகுதியளவில் சேதமடைந்த இரண்டு வீடுகளிலிருந்த ஒன்பது பேர் அருகிலுள்ள தங்குமிடம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த மண்சரிவில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung ஸ்மார்ட்போனில் புதிய வசதி!

  • November 13, 2023
  • 0 Comments

Samsung நிறுவனம் அதன் புதிய திறன்பேசிகளில் உடனடி மொழிபெயர்ப்பு வசதியை இணைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது அந்த வசதி. அதன்மூலம் தொலைபேசியில் உரையாடுவோரின் குரலும் தட்டச்சிடும் வார்த்தைகளும் நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்கப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான Sub Title எனப்படும் துணை வாசகச் சேவையை அனுமதிப்பது, நிறுத்துவது போல் மிக எளிமையானதாகப் புதிய வசதி இருக்கும் என்றது Samsung. புதிய Galaxy வகைத் திறன்பேசிகளில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அந்த வசதி அறிமுகமாகும். ஆனால் எத்தனை […]

விளையாட்டு

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த ரோகித் சர்மா

  • November 13, 2023
  • 0 Comments

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 45-வது லீக் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டியில் 8 போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் மறுபுறம் விளையாடும் நெதர்லாந்துக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் […]

இலங்கை

ரணிலுக்கு நெருக்கடி – பசிலுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரபல அரசியல்வாதிகள்

  • November 13, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே குறைந்தபட்சம் அந்தந்த […]