பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டார்” பட்டம் – மீண்டும் தேரை இழுத்து நடு வீதியில் விட்ட விஷ்ணு விஷால்

  • November 17, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. ரஜினிக்கு பிறகு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்கள். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக்கதை அந்த சர்ச்சைக்கு மேலும் பரபரப்பு கூட்டியது. இப்படியான நிலையில் தான் லியோ படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என்று கூறி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இந்த […]

வாழ்வியல்

தைராய்டு பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • November 17, 2023
  • 0 Comments

இன்று பெரும்பாலனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்சனையால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம். தைராயிடு என்றால் என்ன? தைராய்டு என்பது ஒவ்வொரு மனிதர்களுடைய கழுத்தில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இது பட்டாம்பூச்சி வடிவமைப்பைக் கொண்டது. இந்த சுரப்பியானது மூச்சுக்குழாயின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. தைராக்ஸின் மற்றும் […]

பொழுதுபோக்கு

மலையாள திரையுலகையும் மிரட்டப் போகின்றார் எஸ்.ஜே. சூர்யா

  • November 17, 2023
  • 0 Comments

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தானும் ஒரு ஹீரோ என்கிற அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வந்தார் எஸ்ஜே சூர்யா. ஆனால் மாநாடு படத்தில் வில்லனாக அவர் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்தது. தொடர்ந்து டான், மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தமிழை தாண்டி ஏற்கனவே […]

இலங்கை

வர்த்தக பயணமாக இந்தியா சென்ற இலங்கையர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதா தகவல்!

  • November 17, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து வியாபாரத்திற்காக சென்னைக்கு சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர், தனது தந்தையை கடத்திய சிலரிடமிருந்து 15 இலட்சம் இந்திய ரூபாய் கப்பமாக கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கவும், விசாரணையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்யவும் காவல்துறையினரால் முடிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வேலை வாய்ப்பு

இலங்கை NDB வங்கியில் வேலைவாய்ப்பு

  • November 17, 2023
  • 0 Comments

தனிப்பட்ட உதவியாளர் – 2024ம் ஆண்டிற்கான NDB வங்கி வேலை காலியிடங்கள் National Development Bank (NDB Bank) Inviting for Personal Assistant Jobs Vacancies Recruitments. Download the Application for Private Bank Job Vacancy in Sri Lanka Possess around 6 years of related experience. Previous PA experience serving a Senior Professional in a Financial Institution would be an advantage. Possess […]

இலங்கை

இலங்கையில் தாதியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு!

  • November 17, 2023
  • 0 Comments

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (17.11) வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவர் தாதியர் குழுவின் கீழ், 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து, பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படுவார்கள். தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 தாதியர்கள் பணிபுரிந்து […]

ஐரோப்பா

உக்ரேன் போருக்கு அஞ்சி தப்பியோடிய 20,000 பேர்

  • November 17, 2023
  • 0 Comments

உக்ரேனில் போர் தொடங்கியதிலிருந்து போருக்கு செல்வதைத் தவிர்க்க சுமார் 20,000 பேர் அந்நாட்டிலிருந்து தப்பியுள்ளனர். அவர்களில் சிலர் தப்பியதாக தெரியவந்துள்ளது. தப்ப முயன்ற சுமார் 21,000 ஆடவர்கள் அதிகாரிகளிடம் பிடிபட்டதை உக்ரேன் உறுதிசெய்தது. ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின்னர் 18 வயது முதல் 60 வயது வரையிலான பெரும்பாலான ஆடவர்கள் உக்ரேனிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தினமும் பலர் நாட்டிலிருந்து வெளியேறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களது குடும்பத்துடன் மீண்டும் […]

ஐரோப்பா

ஜெருசலேமில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

  • November 17, 2023
  • 0 Comments

ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை நகரமான பெத்லஹேமுக்கு இடையே உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மூன்று பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதல்களால் பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் யாகோவ் ஷப்தாய் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சந்தேகநபர்களுடைய வாகனத்தில் இருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள்,  மற்றும் […]

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்ட் சலுகைகளை பெறும் முயற்சியில் மக்கள்

  • November 17, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடிகள் வழங்கும் வெகுமதி புள்ளிகளின் எண்ணிக்கையில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளனர். ஃபைண்டர் வெளியிட்ட அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 83 சதவீத நுகர்வோர் ஒருவித போனஸ் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 58 சதவீதம் பேர் ஸ்டோர் பில்களில் இருந்து எந்த தொகையையும் குறைக்க சலுகைகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். விமான டிக்கெட்டுகளை வாங்க 13 வீதமானவர்கள் இவ்வாறான சலுகைகளை பயன்படுத்துகின்றனர் மேலும் 06 வீதமானவர்கள் எக்காரணம் கொண்டும் அவற்றை பயன்படுத்துவதில்லை. இருப்பினும், சராசரி […]

வட அமெரிக்கா

அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் பரபரப்பை ஏற்படுத்திய உருவபொம்மைகள்!

  • November 17, 2023
  • 0 Comments

அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போராட்டம் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை கண்டிக்கும் விதமாக “அம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி மாளிகை முன் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்ட உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் உடனடியாக போரை நிறுத்தும்படி இஸ்ரேல் அரசை நிர்பந்திக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். […]