பிரேசிலில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழக்கிறார்!
பிரேசிலில் காவல்துறை வன்முறையால் கடந்த ஆண்டு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கறுப்பினத்தவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது பாதுகாப்பு அமைப்புகளின் குடைக் குழுவான பாதுகாப்பு கண்காணிப்பு வலையமைப்பின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் காவல்துறை நடவடிக்கைகளின் விளைவாக குறைந்தது 2,770 கறுப்பின மற்றும் கலப்பு இன பிரேசிலியர்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கறுப்பின மற்றும் கலப்பு இன பிரேசிலியர்கள் நாட்டின் 203 மில்லியன் மக்களில் 56 சதவீதம் பேர் உள்ள நிலையில், இது போன்ற […]













