இலங்கை

இலங்கை: பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம் !

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட விசேட அரச அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், வெண்ணெய், பாலுற்பத்தி பொருட்கள் பலவற்றின் தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நிதியமைச்சு இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

சல்மன் மீன், தோடம்பழம், முந்திரிகைப் பழம், யோகர்ட், அப்பிள் பழம், வெண்ணெய் உள்ளிட்ட பாலுற்பத்திகள், பேரீச்சம்பழம் போன்றவற்றுக்கான வரி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content