பிரபல நகைச்சுவை நடிகர் டு ஜார் ஷியோங் கொலை
அமெரிக்க நகைச்சுவை நடிகர் டு ஜார் ஷியோங் கொலம்பியா கடற்கரையில் கொல்லப்பட்டார். விடுமுறைக்காக கொலம்பியா சென்ற அவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொல்லப்பட்டார். மரணத்தை அவரது சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார். டு ஜார் ஷியோங் மினசோட்டாவில் வசிக்கும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் மற்றும் ஆர்வலர் ஆவார். நவம்பர் 29ஆம் திகதி விடுமுறையைக் கொண்டாட லத்தீன் அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். அவர் மெடலின் வந்ததும், முழு விடுமுறையையும் இங்கே கழிக்க முடிவு செய்தார். டிசம்பர் […]













