சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட்டின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
சிங்கப்பூரில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்றழைக்கப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax- ‘GST’) வரி 8%- லிருந்து 9% உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் ஜிஎஸ்டி வரி உயர்வை சமாளிக்க ஏதுவாக, ‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு ‘Sheng Siong’ […]













